Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Happy Birthday Wishes in Tamil - Images,Quotes,Kavithai,SMS

அனைவரின் வாழ்விலும் ஆண்டுதோறும் வரக்கூடிய அவர்களது பிறந்தநாள் என்பது கொண்டாடப்படக்கூடிய மகிழ்ச்சியான ஒரு நாள் ஆகும்.  பிறந்தநாள் என்பது உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் தரும் இனிய நாளாக திகழ்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து அன்புக்குரிய உறவுகளையும் அழைத்து, அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். 

உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் அள்ளி வழங்கி பிறந்தநாள் காண்பவரை உற்சாகப்படுத்துவர். மேலும் WhatsApp உள்ளிட்ட சமூக வலை தளங்களின் மூலமாகவும் பிறந்தநாள் காணுபவருக்கு ஏராளமான நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பர். வாழ்த்துக்களின் மூலமாக பிறந்தநாள் காண்பவர் ஆனந்தமாய் தனது பிறந்த நாளை பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவார். 

இன்று பிறந்தநாள் காணும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இன்று பிறந்தநாள் காணும் உங்கள் நண்பன்/தோழி/சகோதரன்/சகோதரி/உறவினர்/கணவன்/மனைவி/ காதலன்/காதலி -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை Whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பகிர்வதற்காக பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இதனை இன்று பிறந்தநாள் காணும் உங்கள் அன்புக்குரியவருக்கு பகிர்ந்து அவரை உற்சாகப்படுத்துங்கள்!

Happy Birthday Wishes in Tamil

Happy Birthday wishes in Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Tamil wishes

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Birthday wishes in Tamil

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

Birthday wishes in Tamil quotes

இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.


Birthday wishes in Tamil kavithai

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம்  பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Happy birthday in Tamil

இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிடித்த Birthday Gift ஐ இப்போதே Amazon இல் ஆர்டர் செய்து அசத்துங்க! 🤩😍👇



Birthday wishes in Tamil images

இறைவனின் பரிபூரண அருளால் பல்லாண்டு வாழ்க.! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday wishes in Tamil words

வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil for Friend


Birthday wishes in Tamil for friend

வாழ்க பல்லாண்டு நட்பே! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Birthday wishes in Tamil for friend

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் நண்பா..!

Birthday wishes in Tamil for friend

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் தோழியே.!

Birthday Wishes in Tamil for Brother

Birthday wishes in Tamil for brother

என் பேரன்புக்குரிய சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil for Sister

Birthday wishes in Tamil for sister

என் பேரன்புக்குரிய சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil for Lover / Wife

Birthday wishes in Tamil for lover

என் உயிரில் கலந்த என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil for Husband

Birthday wishes in Tamil for husband

என் உயிரில் கலந்த என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Kavithaigal Tamil

நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


Happy Birthday - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Birthday quotes in Tamil

உங்கள் கனவுகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள.

Happy birthday wishes in Tamil

நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மனம் நிறைந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு வாழ்க..! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday wishes in tamil

என்றென்றும் முகமலர்ச்சியுடன் ஆனந்தமாய் வாழ வாழ்த்துகிறேன்! Happy Birthday

Happy birthday quotes in tamil

தன்னம்பிக்கையோடு உங்கள் வாழ்வின் அடுத்த வயதில் அடி எடுத்து வையுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகும் இனிய வருடமாக இது திகழட்டும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Happy birthday wishes in Tamil

Piranthanal valthukal

Birthday wishes in Tamil

Birthday wishes in Tamil

Happy Birthday wishes in Tamil

Happy Birthday wishes in Tamil Piranthanal valthukal

இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்   பதிவை (Birthday wishes in Tamil) இன்று பிறந்தநாள் காணும் உங்கள் அன்புக்குரியருக்கு பகிர்ந்திடுங்கள்!

Post a Comment

0 Comments

.