Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Wedding Anniversary Wishes in Tamil - இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான திருநாள் ஆகும். இரண்டு உயர்கள் ஓர் உயிராக இணைந்து மணமுடிக்கும் திருநாளே
திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின்  நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். வயதான தம்பதிகளும் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.

இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்களை (Wedding anniversary wishes in Tamil) பகிர்வதற்காக உங்களுக்காக இங்கே திருமண நாள் வாழ்த்து படங்கள், கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அவர்களோடு பகிர்ந்து உளமார அவர்களை வாழ்த்தி மகிழுங்கள்!

 

இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!


 Wedding Anniversary Wishes in Tamil 

 
Wedding Anniversary wishes in Tamil

நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary wishes in tamil

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன்."
- திருக்குறள் 

( பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை நடத்தும் ஒருவன், வேறு நெறியில் சென்று என்ன பயன்?)


Wedding day wishes in Tamil

வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு! இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

Marriage wishes in Tamil

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க! இனிய திருமண வாழ்த்துக்கள்.

Wedding Anniversary wishes in Tamil

இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wedding day wishes in Tamil

வாழ்க வளமுடன். இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

அழகான திருமண நாள் பரிசு பொருட்கள் 😍


திருமண நாள் வாழ்த்துக்கள்

Happy Wedding Day. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Happy wedding day wishes in Tamil


Wedding Anniversary wishes in tamil

இருவரும் எப்போதும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வத்துடனும், அமைதியுடனும் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary wishes in Tamil

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் அனைத்தும் பெருகி ஆனந்தமாய் வாழ மனமார வாழ்த்துகிறேன். இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

Wedding anniversary wishes in Tamil

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று." - திருக்குறள் 

( பொருள் : அறம் என்று சிறப்பிக்கப்படுவது இல்வாழ்க்கை. அதுவும் பிறர் நமது இல்வாழ்க்கையை பழிக்காதபடி வாழ்வது இன்னும் நல்லது. )

Wedding Anniversary wishes in Tamil

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பன்பும் பயனும் அது." - திருக்குறள்

( பொருள்: இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக இருக்குமானால், அந்த வாழ்வின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.)

இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் (Wedding anniversary wishes in Tamil) பதிவை இன்று திருமண நாள் காணும் அன்பு  தம்பதியருக்கு ஷேர் செய்து அவர்களை மனமார வாழ்த்தி மகிழுங்கள். நன்றி!

Post a Comment

1 Comments

.