Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2022 Happy Pongal Wishes in Tamil | Pongal Wishes With Images

பொங்கலோ... பொங்கல்!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் மகிழ்சசிகரமான நாளான தை பொங்கல் திருநாள் வந்துவிட்டது. பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வசிக்கும் உலகின் பல நாடுகளிலும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாம் இந்த பூமியில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை பேராற்றலை போற்றி வணங்கக்கூடிய திருநாள் தான் பொங்கல் பண்டிகை ஆகும். 


உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரிய அனைத்து உள்ளங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்க  பொங்கல் வாழ்த்து கவிதைகள் (Pongal 2022 wishes quotes in Tamil)  இதோ இந்த பதிவில் உங்களுக்காக!! 

Pongal Wishes in Tamil

Pongal wishes in tamil
உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Pongal 2021 wishes in tamil
விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


pongal wishes

துன்பங்கள் அனைத்தும் எரிந்து அனைவரின் வாழ்க்கையும் கரும்பை போல இனிக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Happy pongal wishes in tamil
உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நவாழ்த்துக்கள்!


pongal wishes quotes in tamil
தமிழ் மற்றும் தமிழரின் பெருமை உலகெங்கிலும் பரவட்டும். இனிய  தமிழர்  திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Pongal vaalthu in tamil
 பகைமையை விட்டுவிட்டு அன்பை அனைவரிடமும் பரப்புவோம். இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Happy Pongal

Pongal wishes in tamil
இது சாதி மத பேதமின்றி தமிழர் அனைவரும் இயற்கையை வணங்கும் திருநாள்.  இயற்கையை காத்திடுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pongal wishes images download
தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

Happy Pongal Images in Tamil 


happy pongal wishes
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

happy pongal greetings
 கரும்பின் இனிப்பைப் போலவே உங்கள் வாழ்க்கையும் இனிமையால் நிறையட்டும்.
happy pongal 2021
 இயற்கையோடு இணைந்து ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Happy Pongal in Tamil

Pongal wishes in tamil

Happy pongal wishes in Tamil

Pongal wishes in Tamil

Happy Pongal..! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Happy pongal

Happy pongal in Tamil

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!


இந்த பொங்கல் வாழ்த்து கவிதைகளை (Pongal wishes in Tamil) உங்கள் அன்பிற்குரிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவியுங்கள்!

Post a Comment

0 Comments

.